Alibaba & 40 Thieves in Tamil 6.0
Vous pourrez télécharger en 5 secondes.
Sur Alibaba & 40 Thieves in Tamil
அலிபாபாவும், 40 திருடர்களும் என்ற இந்தக் கதை ஆயிரத்து ஓர் இரவுகள் என்னும் ஆராபியக் கதையில் வரும் எண்ணற்ற கதைகளில் ஒன்றாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு எண்ணற்ற மாநில மொழித் திரைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் வெள்ளித் திரையில் பிரமிப்பூட்டும் விதத்தில் வலம் வந்த இந்தக் கதை இப்போது உங்களுக்காக மீண்டும் ஒரு முறை அதுவும் இலவசமாக உங்கள் கைப்பேசியில் (நீங்கள் அனுமதி தந்தால்) கம்பீர மாக வலம் வர இருக்கிறது. ஆனால், இதன் திரைக் கதை மிகுந்த வித்யாசமாக இருக்கும். நிச்சயம் அவை உங்களுக்குப் பிடிக்கும். மேலும், இதில் சில புதிய கதா பாத்திரங்களும் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போதே பதிவிறக்கம் செய்து படியுங்கள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற இந்த அற்புதக் கதையை. ஆனால் சற்று வித்யாசமான கதை அமைப்பில், இன்னும் அதிக எதிர்பார்ப்புடன். அந்த எதிர்பார்ப்ப#3021;த எதிர்பார்ப்பு நிச்சயம் ஏமாற்றம் ஆகாது. அதற்கு நாங்கள் பொறுப்பு. Ali Baba est un personnage du conte populaire Ali Baba and the Forty Thieves. Cette histoire est incluse dans de nombreuses versions des Mille et Une Nuits, auxquelles il a été ajouté par Antoine Galland au XVIIIe siècle. Il est l’un des contes les plus familiers des « Mille et Une Nuits », et a été largement raconté et joué dans de nombreux médias, en particulier pour les enfants. Nous dédions l’histoire spécialement à vos enfants et enfants. En bref, c’est une histoire d’enfants et nous sommes heureux d’apporter une telle grande collection de gens en tamoul. À propos de l’application, MOTEUR DE RENDU DE TEXTE TAMOUL Toutes ces histoires sont rendues dans un style de livre avec un texte tamoul clair qui fait de l’expérience de lecture un bonheur. PRÉFÉRENCES DE LECTURE Vous pouvez modifier la taille et l’arrière-plan des polices pour correspondre à vos propres préférences. Voici l’ensemble des modes de lecture disponibles. Lumière du jour Mode nuit Sépia Moderne AUTRES CARACTÉRISTIQUES Vous pouvez ajouter et gérer des signets pour visiter les pages de lecture à nouveau, aussi vous pouvez ouvrir la dernière page de lecture à chaque fois. Les pages s’afficheront en mode plein écran, vous pouvez tourner en faisant glisser à gauche et à droite.