Andhamil Books 16.11.21

Licence: Gratuit ‎Taille du fichier: 2.94 MB
‎Note des utilisateurs: 3.5/5 - ‎1 ‎Votes

Sur Andhamil Books

சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், அறநெறி நூல்கள், கவிதைத் தொகுப்புகள் எனப் பலப்படைப்புகளை ஆன்றாயிடு உலகத்தில் அந்தமில் வெளியிட்டுள்ளது. அந்தமில் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களையும் விரல் சொடுக்கில் இயக்க, இச்செயலி உங்களுக்கு உதவியாய் இருக்கும். தமிழ் இலக்கிய இலக்கணங்களில் நாட்டம் உள்ளவரா நீங்கள்? அந்தமில் செயலிகள் தங்களை கவர்ந்திருக்கின்றனவா? அந்தமில் வெளியிட்டுள்ள செயலிகளை எளிதாய் அறிந்துக்கொள்ள விருப்பமா? தங்கள் கருவியிலுள்ள அந்தமில் செயலிகளை எளிதாய் இயக்க வேண்டும்மா? உங்களுக்காகவே "அந்தமில் நூல்கள்" என்ற இச்செயலியை உருவாக்கியுள்ளோம். தரவிறக்கி உபயோகியுங்கள். தங்கள் கருத்தினைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள். -------------------------------------------------------------------------------------- Détails du produit in-app -------------------------------------------------------------------------------------- Le don est seulement pour le soutien et l’encouragement. Toutes les fonctionnalités intégrées à l’application sont gratuites. Pas besoin de faire le don pour accéder à n’importe quelle fonctionnalité. -------------------------------------------------------------------------------------- Nous aimons avoir de vos nouvelles. Contactez l’application ou écrivez un e-mail depuis votre bureau. https://www.facebook.com/Andhamil https://google.com/+Andhamil https://twitter.com/Andhamil