Kalki Short Stories Tamil 27.0
Vous pourrez télécharger en 5 secondes.
Sur Kalki Short Stories Tamil
தஞ்சைக்கு பெரிய கோவில் அடையாளம் என்றால் தமிழ் நாவல்களுக்கு மிகச் சிறந்த அடையாளம் எழுத்தாளர் கல்கி. இதற்கு சான்று இவர் எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற அற்புத நாவல். இன்று வரையில் காலத்தை வென்று காவியம் படைத்து வருகிறது. இது அனைவரும் அறிந்தது தான். எனினும், இவர் எழுதிய கதைகளில் இன்னும் பல சிறுகதைகளும் அடக்கம். அவை அனைத்தையும் கல்கியின் ரசிகர்களிடம் பத்திரமாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அந்த ஆசையின் விளைவு தான் கல்கியின் இந்தச் சிறுகதை தொகுப்பு. இது முதல் பகுதி தான். இதனுடன் சேர்த்து இன்னும் மூன்று பகுதிகளை நாங்கள் இலவசமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிட்டு உள்ளோம். இக்கதைகளை படித்துப் பாருங்கள் ஒரு அற்புதமான காவியத்தை படித்த திருப்தி உங்கள் அனைவருக்கும் ஏற்படும். Chers, voici la collection de nouvelles du grand écrivain tamoul Kalki. Ceux-ci ont été publiés sur divers romans et reflètent les histoires de la culture tamoule plus ancienne, les gens vivent, etc. À propos de l’application, MOTEUR DE RENDU DE TEXTE TAMOUL Toutes ces histoires sont rendues dans un style de livre avec un texte tamoul clair qui fait de l’expérience de lecture un bonheur. PRÉFÉRENCES DE LECTURE Vous pouvez modifier la taille et l’arrière-plan des polices pour correspondre à vos propres préférences. Voici l’ensemble des modes de lecture disponibles. Lumière du jour Mode nuit Sépia Moderne AUTRES CARACTÉRISTIQUES Vous pouvez ajouter et gérer des signets pour visiter les pages de lecture à nouveau, aussi vous pouvez ouvrir la dernière page de lecture à chaque fois. Les pages s’afficheront en mode plein écran, vous pouvez tourner en faisant glisser à gauche et à droite.