மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து வெறுத்து இருக்கும் ஒருவருக்கு, பிழைப்புத் தேடி பர்மா சென்ற அவரது நண்பர் ஒருவர் சொல்வது போல அமையும் கதையே இந்த நாவலாகும். பிழைப்புத் தேடி தமிழகத்தில் இருந்து பர்மா செல்லும் ஒருவர் பழைய சரக்குக் கப்பல் ஒன்றில் மிகுந்த பிரயாசத்துடன் பயணம் செய்கின்றார். உலக யுத்த காலத்தில் பயணம் செய்யும் இந்தக் கப்பல் இடையில் ஒரு விபத்தைச் சந்திக்கின்றது. விபத்தில் சிக்கிய நண்பர் உயிர் பிழைத்து ஒரு தீவை அடைகின்றார். அந்தத் தீவில் மனித நடமாட்டம் எதுவும் இல்லாத போதும் ஒரு ஆடவனும், பெண்ணும் இருக்கின்றார்கள். அவர்கள் தமிழில் கூடப் பேசுகின்றார்கள். இந்த தீவில் நடைபெறும் கதையையே இந்த நாவல் வடித்திருக்கின்றது. அற்புதமான கதை அமைப்புகள் உங்களை ħப்புகள் உங்களை ஆச்சரயத்தில் ஆழ்த்தும் திருப்புமுனைகள் என்று இந்த நாவலில் இல்லாத அம்சங்களே இல்லை. அமரர் கல்கியின் ரசிகர்கள் அனைவரும் படித்துப் பயன் பெற வேண்டிய நாவல் இது. இதனை நாங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அளிப்பது எங்களது பாக்கியம். Un autre roman classique de Kalki, rendu dans mon moteur de texte tamoul, je n’ai pas à expliquer quoi que ce soit sur le grand écrivain kalki & ses œuvres. C’est bien connu de tout le monde. Ce roman est basé sur la fiction, mais écrit d’une manière intéressante par kalki. Nous espérons que vous apprécierez le roman dans votre mobile Android, s’il vous plaît ne noter cette application et laisser vos commentaires précieux et commentaires. À propos de l’application, MOTEUR DE RENDU DE TEXTE TAMOUL Toutes ces histoires sont rendues dans un style de livre avec un texte tamoul clair qui fait de l’expérience de lecture un bonheur. PRÉFÉRENCES DE LECTURE Vous pouvez modifier la taille et l’arrière-plan des polices pour correspondre à vos propres préférences. Voici l’ensemble des modes de lecture disponibles. Lumière du jour Mode nuit Sépia Moderne AUTRES CARACTÉRISTIQUES Vous pouvez ajouter et gérer des signets pour visiter les pages de lecture à nouveau, aussi vous pouvez ouvrir la dernière page de lecture à chaque fois. Les pages s’afficheront en mode plein écran, vous pouvez tourner en faisant glisser à gauche et à droite.
Détails du programme
- Catégorie: Éducation > Outils de référence
- Éditeur: Sudhakar_Kanakaraj
- Licence: Gratuit
- Prix: N/A
- Version: 18.0
- Plate-forme: android