**** Tamil Stories - Tamil Kathaigal - தமிழ் சுவாரஸ்ய கதைகள் ***** இன்றைய நவநாகரிக உலகில் நல்ல கருத்துக்களையும், நற்பண்புகளையும், நல்ல பழக்க வழக்கங்களையும், புத்திக்கூர்மையை வளரும் குழந்தைகளுக்கு கதைகள் மூலமாக சொல்ல எல்லோருடைய வீட்டிலும் பெரியவர்க ள் இல்லை. பெரியவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு சொல்லி மகிழ வைக்க நேரமும் இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் வாய்வழிக் கதைகளை வாழ வைக்கவும், கதைகளின் சிறப்பினை உணர்ந்து குழந்தைகள் தானாகவே நற்பண்புகளை கற்றுக்கொள்ளவும் , கற்பனைத் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் நமது நித்ரா கதைகள் அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் சுட்டிக்குழந்தைகளுக்கான சுவையான குட்டிக்கதைகள் நமது நித்ரா தமிழ் கதைகள் அப்ளிகேசனில் உள்ளது. ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்..... என நீங்கள் படிக்கும் போதே கற்பனை உலகில் காலடி எடுத்து வைக்கும் அளவிற்கு பல்வேறு தலைப்புகளில் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளଢ଼க்கப்பட்டுள்ளது. 1. நீதிக்கதைகள் 2. சிறுவர் கதைகள் 3. தெனாலிராமன் கதைகள் 4. ஜென் கதைகள் 5. அக்பர் பீர்பால் கதைகள் 6. திருக்குறள் நீதிக்கதைகள் 7. பஞ்ச தந்திரக்கதைகள் 8. பக்திக் கதைகள் 9. காவிய கதைகள் 10. பழமொழி கதைகள் 11. விக்கிரமாதித்தன் கதைகள் 12. இராமாயணக் கதைகள் 13. விழிப்புணர்வு கதைகள் 14. தன்னம்பிக்கை கதைகள் 15. சிரிப்பூட்டும் பேய் கதைகள் 16. ஈசாப் கதைகள் 17. இயேசு கதைகள் 18. முல்லா கதைகள் 19. புதிர் கதைகள் 20. குடும்பக் கதைகள் 21. நன்னெறிக் கதைகள் 22. நாவல் கதைகள் 23. பேச்சுப்போட்டி தலைப்புகள் 24. கடவுள் கதைகள் 25. பரமார்த் குரு கதைகள் 26. மகாபாரதக் கதைகள் 27. பிரபலங்களின் கதைகள் நமக்கு நம் பாட்டி சொன்ன கதைகள், நாம் மறந்த கதைகள், நாம் கேட்க மறந்த கதைகள் என சுட்டிக் குழந்தைகள் முதல் வயதில் மூத்தவர்கள் வரை அனைவரும் படித்து மகிழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நமது நித ்ரா கதைகள் அப்ளிகேசனை டவுன்லோட் செய்து படியுங்கள். இதன் முக்கியத்துவ& #985;் முக்கியத்துவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள். Cette application Tamil Story vous ferait lire chaque histoire jointe à la morale improvisera votre curiosité. Ce serait un grand cadeau pour les parents lors du choix d’une application pour les enfants au coucher. Cette application comprend plus de 400 + Tamil Stories dans 16 catégories. Liste des catégories incluses : 1. Fables d’Ésope 2. Histoires de puzzle 3. Histoires de mollahs 4. Histoires d’humour 5. Histoires de dévotion 6. Histoires proverbiales 7. Histoires morales thirukkurales 8. Histoires mythologiques 9. Histoires birbal 10. Histoires tenaliraman et 11. Histoires d’enfants, etc., Cette application tamoule Kathaikal a les caractéristiques saillantes suivantes. Qui sont: 1. Mode : Vous pouvez lire chacune de l’histoire dans l’application entière via le mode jour ou nuit. 2. Lire / Non lu : Cette option est le moyen le plus facile de savoir si l’histoire particulière entre dans la catégorie lecture ou non lue. 3. Taille de police : Vous pouvez varier la taille de la police de l’histoire individuelle comme votre souhait. 4. Partager : Le partage est une option nécessaire pour partager nos choses aimées. Pour cela, cela vous aidera à partager votre histoire préférée à la fermeture d’un. Nous espérons qu’il deviendra un meilleur ami pour vous.
historique de la version
- Version 1.16 posté sur 2020-03-26
- Version 1.6 posté sur 2016-09-09
Police changée en Unicode pour une meilleure lecture
Détails du programme
- Catégorie: Éducation > Outils de référence
- Éditeur: Nithra Tamil Labs
- Licence: Gratuit
- Prix: N/A
- Version: 1.16
- Plate-forme: android