Sidhdha Medicine in Tamil 11.0
Vous pourrez télécharger en 5 secondes.
Sur Sidhdha Medicine in Tamil
'உடலை வளர்த்தேன். உயிர் வளர்த்தேனே!' என்னும் திருமூலர் வாக்கை மெய்ப்பியுங்கள். வாழ்க தமிழ். வளர்க சித்த மருத்துவம். சித்தா மருந்து பக்கவிளைவுகள் இல்லாமல் பெரும்பாலான நோய்களை குணப்படுத்தும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மருந்தின் தாக்கம் மெதுவாகவும் நீண்ட காலமாகவும் இருக்கும். இது தமிழினத்துக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் மருத்துவ முறையாகும். இன்றைய வளர்ந்த நாடுகளில் மக்கள் ஒரு காலத்தில் காட்டு வாசிகளாய் வேட்டை ஆடித் திரிந்த காலத்தில் நமது தமிழ் சித்தர்கள் கண்ட நாகரிக மருத்துவம் தான் இந்தச் சித்த மருத்துவம். இப்படிப் பட்ட சித்த மருத்துவ நூல்களைப் பின்பற்றி சுமார் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவக் குறிப்புகளை நாங்கள் டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற சிந்தனையைக் கொண்ட ஒவ்வொரு சராசரி மனிதனின் கைப்பேசியżனின் கைப்பேசியிலும் அவசியம் இருக்க வேண்டிய மருத்துவக் குறிப்புகள் இவை. உடனே பதிவிறக்கம் செய்யுங்கள் இதன் மூலம் நோய்கள் வரும் முன்னர் உடலைக் காத்துக் கொள்ளுங்கள். Chers amis, voici une application Android pour nous de référer l’un de nos grands anciens médicaments, Sidhdha (Sidda, Siddha, Sidha) Médecine. L’application a des conseils Sidhdha pour chacun d’entre nous. Vous pouvez le parcourir par votre partie du corps, problème de corps que vous êtes confronté ou même par des médicaments que vous avez avec vous. Vous pouvez également rechercher par mot tamoul pour trouver le conseil de médecine pour vous de lire. Maintenant, il a près de 7000 conseils de santé pour chacun d’entre nous, vous pouvez également partager ces conseils dans les médias sociaux ou avec les appareils Android de votre ami en appuyant sur la pointe. S’il vous plaît noter, l’application est essentiellement la collecte de diverses références Sidhdha dans l’Internet public, des livres et siddha médecine consultants. Par conséquent, je ne serai pas responsable des causes de la procédure donnée dans l’application. Il s’agit d’une référence à des fins générales pour tout le monde nous, ne devrait pas être traitée sans autorisé (gouvernement indien) Siddha ou homéopathie ou allopathie praticien.